Friday, May 2, 2014

இன்றைய இயற்கை உணவு...



இன்றைய இயற்கை உணவு...
முளைக்கட்டிய பயர்,
கேரட்,
வெங்காய துருவல்,
வறுத்த நிலக்கடலை ,
 கொத்தமல்லி,
பப்பாளி,
இளநீர் வழுக்கை,
கரைச்ச ராகிக்களி
மற்றும் பூம்பழம்....


கேழ்வரகு இட்லி

காலை உணவாக கேழ்வரகு இட்லியும்,
சிவப்பு மற்றும் பச்சை சட்னியும்..

செய்முறை:-

ராகி/ ராகி மாவு - 4 கப்
உளுந்து - 1கப்

உளுந்தை 1/2 மணி நேரம் ஊறவைத்து,
ராகி மாவுடன் கலந்து, புளிக்க விடவும்.

வழக்கமான இட்லி செய்முறை தான்.
ராகியை ஊறப்போட்டு அரைத்தும் செய்யலாம்.