சுளுக்கு மற்றும் அடிபட்ட வலி குறைய:-
==================================
ஊமத்தை இலை 10,
கடுகு 2 தேக்கரண்டி,
உப்பு அரை தேக்கரண்டி,
மஞ்சள் அரை தேக்கரண்டி,
இஞ்சி ஆள்காட்டி விரல் அளவு
=============================
இவை அனைத்தையும் மையாக அரைத்து
வீக்கம் வலி சுளுக்கு இருக்கும் இடத்தில் வைத்து கட்ட வேண்டும்...
ஒரே நாளில் வீக்கம் குறைந்து இருப்பதை காணலாம்...
தயவுடன்
பொதிகைபிரியன்
சித்தா &வர்மா வைத்தியர்
கள்ளகுறிச்சி
9789788198