Saturday, May 21, 2022

நலங்கு மாவு

  1. திருநீற்று பச்சிலை 
  2. வேப்பிலை  - 10 கொத்து 
  3. வசம்பு
  4. வெட்டிவேர்
  5. முல்தானி மெட்டி 
  6. எலுமிச்சை தோல் 
  7. ஆரஞ்சு தோல் 
  8. Marugu
  9. பூலான் கிழங்கு  
  10. மரிக்கொழுந்து 
  11. கோரை கிழங்கு 
  12. Kuppai Meni powder
  13. Lotus flower powder
  14. கார்போக அரிசி 
  15. திரவிய பட்டை 
  16. மகிழம் பூ 
  17. சோற்று கற்றாழை பவுடர் 
  18. கடுக்காய் - 3 
  19. துளசி
  20. கோரை கிழங்கு - girls 
  21. பூந்தி கொட்டை 
  22. வேப்பம் பூ
  23. AMLA powder
  24. வெந்தயம் 
  25. ஜவ்வாது 
  26. சந்தனம் 
  27. மா இல்லை 
  28. செம்பருத்தி  leaf
  29. கரு சீரகம் 
  30. ஆவாரம் பூ 
  31. ARAPPU
  32. Vilam palam 
  33. அருகம்புல் 
  34. அதிமதுரம் - குறைந்த அளவு 
  35. வசம்பு
  36. ஜாதிகாய்
  37. பச்சை கற்பூரம் 
  38. கிரீன் டீ 
  39. செம்பருத்தி  flower
  40. திரிபலா. 1 ஸ்பூன் 
  41. மஞ்சள்
  42. ரோஸ்
  43. வெள்ளை மிளகு 
  44. almond 
  45. ரெட் sandel 
  46. முருங்கை இலை 
  47. இட்லி பூ 
  1. பாசி பயறு    - 
  2. கடலை பருப்பு 
  3. மைசூர் தாள் 
  4. கோதுமை 
  5. பச்சை அரிசி 


No comments:

Post a Comment