5 கப் தண்ணீரில் அடி கனமான பாத்திரத்தில்

உப்பு போட்டு வேகவிட்டு பிறகு
அதில் 2 கப் கேழ்வரகு மாவை போட்டு 10 நிமிடம்
சிறு தீயில் மூடி வைத்து வேகவிடுங்கள்.
பக்கத்தில் இன்னும் 3 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அவசியமானால் இந்த
கேழ்வரகு கலவையில் சேர்த்து இன்னும் 20 நிமிடம் கிளறி விட்டு வேக வைத்து
இறக்கிவிடலாம்..
சாப்பிடும் போது கை நனைத்து உருட்டி வைத்து வேர்கடலை சட்னியோடு பரிமாறலாம்.
தினமும் காலை உணவு கூழ் தான்..வரகு, சாமை, குதிரைவாலியுடன்...வித்தியாசம் தெரியவில்லை..அருமையா இருக்கு
நன்றி
https://www.facebook.com/groups/139649789477115/

No comments:
Post a Comment