Tuesday, May 20, 2014

இயற்கை உணவு

மக்காச் சோளத்தில் கிச்சடி,(எண்ணெய் சேர்க்காதது)
துத்திக் கீரை பருப்பு சட்டினி!
 




தினை அரிசியில் சாம்பார் சாதம்.
வெங்காயத் தயிர் பச்சடி.



சோற்றுக் கற்றாழை, தேங்காய்த் துருவல், இனிப்புக் கலவை......


கோவைக் கீரைக் கடையல், சிவப்புத் தண்டங்கீரைப் பொரியல்




சோற்றுக் கற்றாழைப் பாயசம்.....

தேவையான பொருட்கள்: தோல் சீவப்பட்டுக் கழுவப்பட்ட சோற்றுக் கற்றாழை ஜெல், தேங்காய்த் துருவல், அவல், நாட்டுச் சர்க்கரை, பேரீச்சம்பழத் துண்டுகள், திராட்சை, முந்திரி, ஏலக்காய்த் தூள் .... பாயசமாகத் தயாரிக்கத் தனியாகக் கொஞ்சம் தேங்காய்ப் பால் மற்றும் நாட்டுச் சர்க்கரை வைத்துக்கொள்ள வேண்டும்!
 



வரகரிசியில் முளைக் கட்டிய கொள்ளுச் சாதம்....




தேங்காய்த் துருவல், நனைத்துப் பிழிந்த அவல், பழம், நாட்டுச் சர்க்கரை 
சேர்ந்த இனிப்புக் கலவை...தேங்காய்த் துருவல், நனைத்துப் பிழிந்த அவல், 
கறிவேப்பிலை காரப்பொடி, நறுக்கிய சின்ன வெங்காயம், கொத்துமல்லி, 
சில சொட்டுக்கள் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்ந்த 
காரக் கலவை!


பழக் கலவை...
தேங்காய்ப் பாலுடன் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து அதில் 
கிடைக்கும் பழங்களை நறுக்கிப் போட்டால் தயார்!




நன்றி
https://www.facebook.com/groups/139649789477115/

No comments:

Post a Comment