Friday, May 2, 2014

இயற்கை உணவும் இனிய வாழ்வும்














இயற்கை உணவும் இனிய வாழ்வும்
Thanks https://www.facebook.com/groups/139649789477115/
 


இயற்கை உணவும் இனிய வாழ்வும்


.
என்ன காய்கள் என்று சொல்லுங்கள் ....
Viji Mali


ஊறவைத்து அலசிய அவல் / மட்டை அரிசி அவல்.

துருவிய முட்டைகோஸ் - கேரட்

நறுக்கிய குடை மிளகாய் - பீன்ஸ்
கொத்துமல்லி - கருவேப்பிலை.
எலுமிச்சை சாறு - ப்ளக்ஸ் சீட் பொடி - மிளகுதூள் .
உப்பு தேவைப்பட்டால் ( தேவைப்பட்டால் )


 


---
 

 
 ..
காலை உணவு.
இரவு முழுதும் ஊறவைத்த கொண்டைகடலை - நிலக்கடலை.
தேங்காய் - பழம் - பேரிட்சை.


 

 
 காய்கறி சாலட்:

முட்டைகோஸ் - முட்டைகோஸ் - வெள்ளரி - தக்காளி - குடைமிளகாய் - எலுமிச்சை சாறு - மிளகு தூள் - உப்பு.


 

வெள்ளரி
முளைகட்டிய பாசிபயறு - கொள்ளு - உளுந்து
வருத்த நிலக்கடலை
தேங்காய் - பேரிட்சை
பிளக்ஸ் சீட் பொடி.


  


ஊறவைத்த கைப்பிடி அளவு நிலக்கடலை.
துருவிய
தேங்காய், முட்டைகோஸ், முள்ளங்கி, கேரட்.
நறுக்கிய
குடைமிளகாய், பூண்டு, கொத்துமல்லி இலை, தக்காளி, பேபிகார்ன்.
எலுமிச்சை சாறு , மிளகுத்தூள், பிளக்ஸ்/கொள்ளு பொடி.
நெய் ஒரு தேக்கரண்டி.
அடுத்த முறை செய்யும்போது நறுக்கிய வாழைத்தண்டு சேர்க்கவேண்டும் .
 

 
 .

தேன் + சோற்று கற்றாழை + கரும்பு சர்க்கரை கரைசல்.

 

காலிபிளவரை சிறிதாக நறுக்கி உப்பு கலந்த நீரில் அலசி கொள்ளவேண்டும். ப்ரோகோலி, பேபிகார்ன், கேரட் போன்றவற்றையும் சிறிதாக நறுக்கி, பட்டாணியும் சேர்த்து எல்லாவற்றையும் கொதி நீரில் போட்டு எடுத்துகொள்ளவும். பிறகு உப்பு மிளகுதூள், வெண்ணெய் சேர்த்து கலந்து சாப்பிடலாம்... நெய்யில் பொரித்தும் சாப்பிடலாம் ..-

 


நான் அடிக்கடி விரும்பி சாப்பிடும் : முளைவிட்ட நிலக்கடலை - முளைவிட்ட பாசி பயறு - தேங்காய் - பேரிட்சை : பஞ்சாமிர்தம் கலந்து

  



ஊரைவைத்த உலர்திராட்சை - தேங்காய் - முளைவிட்ட பாசிபயறு

  


ஊறவைத்த நிலக்கடலை - சப்போட்டா - சோயா பால்
 




 

No comments:

Post a Comment