எண்ணெய் சேர்க்காத எலுமிச்சை சாதம்....
சாதம் சமைத்து ஆறியது .
கடுகும் கறிவேப்பிலையும் எண்ணெய் இல்லாமல் தாளித்தது....(ஆறியது)
எலுமிச்சை சாறும் தேங்காய்த் துருவலும் வெங்காயமும் பச்சை மிளகாயும் கொத்துமல்லியும் சமைக்காதது...
கொஞ்சம் உப்பு சேர்த்துக் கலக்கினால் தீங்கற்ற நன்மை பயக்கும் எலுமிச்சை சாதம் தயார்!

நன்றி
https://www.facebook.com/groups/139649789477115/

No comments:
Post a Comment