Tuesday, May 20, 2014

சாறு


துளசிச் சாறு!....
3

கேரட் ஜூஸ்!
கேரட்டைத் தண்ணீர் கொஞ்சம் சேர்த்து அரைத்து வடிகட்டி எலுமிச்சைச்
சாறும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து கலக்கினால் தயார்!




தித்திக்கும் தேன்பாகு!




செம்பருத்தி டீ!

காம்பும் நடுவில் உள்ள மகரந்தத் தண்டும் நீக்கப்பட்ட செம்பருத்திப் பூக்கள், ஏலக்காய்த் தூள், நாட்டுச் சர்க்கரை இவற்றைச் சேர்த்துக் கொதிக்கவைத்து வடிகட்டினால் சுவையான செம்பருத்தி டீ தயார்! 

ஒரு டம்ளருக்கு நான்கு பூக்களும் ஒரு ஏலக்காயும் தேவையான நாட்டுச் சர்க்கரையும் இருந்தால் போதும்! —

.



முளைக்கட்டிய நிலக்கடலைப் பால். 
முளைகட்டிய நிலக்கடலை மணிகளை மிக்சியில் தண்ணீர்சேர்த்து அரைத்து அதில் நாட்டுச் சர்க்கரையும் ஏலக்காயும் சேர்த்துத் தயாரித்தது. 
வடிகட்டியது போக மீதமுள்ள சட்னி போன்ற பகுதியுடன் தேங்காய்த் துருவல், நறுக்கிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,உப்பு சேர்த்துத் தயாரித்த காரக் கலவை.....




கோவை இலைச் சாறு.....(தண்ணர் சேர்ந்தது) — 


.
ஊறவைத்து தோல் உரித்த பாதம் + தேங்காய் பூ சேர்த்த ஸ்மூதி !!.



நன்றி
https://www.facebook.com/groups/139649789477115/

No comments:

Post a Comment