
இயற்கைக் காய்கறிச் சோறு!.....
கொஞ்சம் சாதம், உப்பு தவிர மற்ற அனைத்தும் இயற்கையானவை....
தேவையான பொருட்கள்: தேங்காய்த் துருவல், கேரட் துருவல், புடலங்காய்த் துருவல், நறுக்கப்பட்ட வெங்காயம், நறுக்கப்பட்ட தக்காளி, நறுக்கப்பட்ட கொத்துமல்லி, நறுக்கப்பட்ட கறிவேப்பிலை, சீரகத் தூள், உப்பு, கொஞ்சம் சாதம்....
கொஞ்சமாகத் நாமே தயாரித்த தேங்காய் எண்ணை கூடச் சேர்க்கலாம்.
அனைத்தையும் கலக்கினால் காய்கறிச் சோறு தயார்!
நமது விருப்பம்போல் காய்கறிகளை மாற்றிக் கொள்ளலாம்...

ஆட்டா மா ரொட்டி
துருவிய கரட், தேங்காய் பூ, தூளாக வெட்டிய சிவத்த வெங்காயம், பச்சை மிளகாய், உப்பும் சேர்த்து மிக்ஸ் பண்ணி குளைத்து சுட்ட ரொட்டி.
ஆரோக்கியமானதும் சுவையானதும்
நீங்களும் செய்து பாருங்கோ

No comments:
Post a Comment